Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rebecca Varaprakasam

In loving memory of

Rebecca Varaprakasam

Age 82November 1, 1934 – March 7, 2017

Born in
Neduntivu
Lived in
Kili Uruththirapuram

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட வரப்பிரகாசம் றெபேக்கா அவர்கள் 07-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மருசலீன், எவசேனியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், றோசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வரப்பிரகாசம்(அந்தோனிப்பிள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,

டெரிக், மொறிசன், ஸ்ரிவன், காலஞ்சென்ற ஆம்ஸ்றோங் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அந்தோனி, செல்வம், ஜீவரட்ணம், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானறஞ்சிதம், அன்புச்செல்வி அகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயதர்ஷன், லயவர்ஷன், ஹரிஷன், கெவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.