Aruthal

Obituary

Photo of Remigius Nirmalan Sebastian Pulle

In loving memory of

Remigius Nirmalan Sebastian Pulle

Age 55June 26, 1965 – October 21, 2020

Born in
Colombo
Lived in
New York

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

Mr. Remigius Nirmalan Sebastian Pulle was born in Colombo, Sri Lanka and lived in New York, United States and passed away peacefully on October 21st 2020.

He is the Beloved son of Late Mr. & Mrs. Nicholas Sebastian Pulle and Filomena Pulle and beloved son in law of Late Mr. & Mrs. Somapala Francis and Elizabeth Singhala Welendage.

Beloved husband of Mary Singhala Welendage(Shamali).

Beloved father of Thanushi and Jeremy Pulle.

Loving brother of Remoshani Pulle & Roshani Pulle.

Loving brother in law of Mohanarajah Thangavel, Moril, Trixi, Practicia, Ranjith, Lakshman, Champa and Saman Singhla Welendage.

Loving nephew of Sam Innocent Sandhanam & Mary Sandhanam.

Loving cousin of Rohit Sandhanam.

Loving uncle of Madhurshi & Rachithaa Mohanarajah.

This notice is provided for all family and friends.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நிக்கலஸ் செபஸ்டியன் புள்ளே, பிலோமினா புள்ளே தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமபால பிரான்சிஸ், எலிசபெத் சிங்கள வெலன்தகே தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி சிங்கள வெலன்தகே(சியாமனி) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷி, ஜெரமி புள்ளே ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றெமோஷினி புள்ளே(கனடா), றொஷானிபுள்ளே(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தங்கவேல், மொறில், டிறிக்சி, பற்றீஷியா, றஞ்ஜித், லஷ்மன், ஷம்பா, சமாள் சிங்கள வெலன்தகே ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷாம் இனசன்ட் சந்தானம், மேரி சந்தானம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

றொகித் சந்தானம் அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,

மதுர்ஷி, ரஷ்சிதா மோகன்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · November 21, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.