மரண அறிவித்தல்

In loving memory of
Risaan Udayakumar
Age 18July 21, 1999 – July 10, 2018
- Born in
- Ealing
- Lived in
- Ealing
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceலண்டன் Ealing ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரிஷான் உதயகுமார் அவர்கள் 10-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் கந்தசாமி(வத்தளை), ஞானப்பூங்கோதை தம்பதிகள், சிவலிங்கம்(சுன்னாகம்) சரஸ்வதி அம்மாள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
உதயகுமார், சிவகௌரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
குகன், கார்த்திக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூரியகுமார், விஜிதா(லண்டன்) தம்பதிகளின் பெறாமகனும்,
காலஞ்சென்ற சிவபாலன்- உதயராணி(லண்டன்), ராஜ்குமார்- செல்வராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
அமலன் - சிவதர்சினி(கனடா), பேரின்பநாதன்(ஜீவன்) - சிவகீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
சிவராகுலன் - நிவேதினி ஆகியோரின் மருமகனும்,
ஷாரூன், ஜெனுஷன், மிதுஷன், தனுஷன், கிருபனா, சேயோன், சயனுதா, ஆகியோரின் அன்பு மச்சானும்,
அபிஷா, அபர்ணா, பிரவீனா, மிதுஷா, சிந்துஜன், திரிஷ்னி ஆகியோரின் அன்பு அண்ணாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

