1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rittammah Rayappu
Age 82April 10, 1937 – August 1, 2019
- Born in
- Pasaiyoor
- Lived in
- Greenford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த றீற்றம்மா இராயப்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிலே மலர்ந்த முகம்
அழகுறச் சிரித்த இதழ்கள்
எம் குடும்பத்தின் குலவிளக்கு!
எம் வாழ்வின்
ஒளியாய் மகிழ்வாய் மகிமையாய்
நீ வாழ்ந்தாய் அம்மா!
நீங்கள் இல்லை என்பதையே உணர
மறுக்கிறது எம் இதயம்,
எவ்வளவு காலம் சென்றாலும் உங்கள்
நினைவுகள் எங்களை விட்டு போகாது
நாம் உங்களைப் பார்க்க முடியாது என்றாலும்
ஒவ்வொரு நிமிடமும் எம்மை
வழிநடத்துகின்றது உங்களுடைய அன்பு!
உங்கள் நினைவுகள் சுமந்து வாழும்
குடும்பத்தினர்...!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

