மரண அறிவித்தல்

In loving memory of
Robert Spencer
Age 47May 24, 1968 – February 23, 2016
- Born in
- Eluttur
- Lived in
- Bergen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் எழுத்தூரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரோபர்ட் ஸ்பென்சர் அவர்கள் 23-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற புருஸ் கனகசிங்கம் ஸ்பென்சர், கத்தரின் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
கனிஸ்டா பிரியதர்சினி, யுடீத்தா கரோலின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமார், குணராஜா(குணா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுஷன், கிருஷானி, ஈத்தன் அபிஷாய் ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

