மரண அறிவித்தல்

In loving memory of
Rokini Sivaraja
Age 51June 28, 1965 – January 14, 2017
- Born in
- Meesalai West
- Lived in
- Meesalai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரோகினி சிவராசா அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசையா, காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியா அவர்களின் அன்புத் தாயாரும்,
சச்சிதானந்தன், கருணாகரன், நித்தியானந்தன், அருளானந்தன், சுபாதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆஜீசன், அபிஷன், ஆஜீஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

