மரண அறிவித்தல்

In loving memory of
Ronald Clive
Age 44February 28, 1973 – July 14, 2017
- Born in
- Pandatharippu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட றொனால்ட் கிளைவ் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற றோபேட் கிளைவ், கொன்செப்றா தம்பதிகளின் தவப் புதல்வரும்,
ஜெறோமி, லாவண்யா, நித்யா, றொனில் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சூட்டி, தெய்வா, சுரேஷ், தீபா, தினேஷ், யசோதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசி, தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

