மரண அறிவித்தல்

In loving memory of
Rosemalar Philipiah
Age 95August 23, 1921 – December 23, 2016
- Born in
- Kayts
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை சுருவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட றோஸ்மலர் பிலிப்பையா அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து, றெஜினா தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற பிலிப்பையா(O.I.C Prison Dept) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிரேஷ்ட புதல்வன் யோசவ் மரியதாஸ்(Manager- Savoy- Wellawatte), சறோஜா ஞானரட்னம்(பிரித்தானியா), காலஞ்சென்ற யோகமலர், தேவபாலன்(கனடா), ராஜேஸ் சேவியர்(ஐக்கிய அமெரிக்கா), யோசவ் குணதாஸ்(கனடா), புளோறா லெஸ்லி(கனடா), அமலதாஸ்(கனடா), விமலதாஸ்(கனடா), அருள்நேசன், யோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குருசுமுத்து சேவியர்(சட்டத்தரணி) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மெற்லின் சேவியர் அவர்களின் அன்பு மைத்துனியும்,
ரஞ்சிதம் மரியதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற ஞானரட்னம்(ஓய்வு பெற்ற அதிபர்), காலஞ்சென்ற மகேந்திரன் சேவியர் (முன்னாள் பொறியியலாளார் CYNTEX), மாகிரட் தேவபாலன்(கனடா), கொன்சி குணதாஸ்(கனடா), லெஸ்லி(கனடா), மங்களா அமலதாஸ்(கனடா), சியாமளா விமலதாஸ்(கனடா), றாஜினி அருள்நேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனடா, லண்டன், ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளில் வசிக்கும் பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
கனடா, லண்டன், ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளில் வசிக்கும் பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

