மரண அறிவித்தல்

In loving memory of
Roshammah Mathiyash Ponnaiyapillai
November 27, 2010
- Born in
- Karaveddy
- Lived in
- Karaveddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகரவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ரோசம்மா மத்தியாஸ் பொன்னையாபிள்ளை அவர்கள் 27-11-2010 சனிக்கிழமை அன்று காலமனார்.
அன்னார், காலஞ்சென்ற மத்தியாஸ் பொன்னையாபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
நவரட்ணம், அருட்சகோதரி ஜோலண்ட்(மாகாணத்தலைவி யாழ் திருக்குடும்பகன்னியார்), புஸ்பராணி, கிறேஸ், காலஞ்சென்ற பபாமரியற்றா, அலோஷியஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தா, இராஜேந்திரம், அன்ரன் கிறிஷஸ், குணரட்ணம், றுபா ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி லெற்றீசியா, இராசையா, ஞானம்மா, இராசம்மா ஆகியோரின் சகோதரியும்,
அருட்திரு மங்களராஜா(குருத்துவமடம் யாழ்ப்பாணம்) அவர்களின் பெரியதாயும்,
அருட்சகோதரி ஜொசப்பினின்(அதிபர் ரம்பைக்குளம் மகளிர் பாடசாலை வவுனியா) அவர்களின் மாமியும்,
ஷெவந்தி, இராஐராஐன், ஜீடித், தமயந்தி எடின்பரோ, பாரதி அன்ரன்மரியதாஸ்(தீபம் தொலைக்காட்சி), நரேந்திரன், அனிற்றா மெலோஞானசீ'லன், நிறஞ்சன், நிருராஜ், டிலிசியா,
வளன்ஆனந்தராஜா(நீதிபதி யாழ் நீதிமன்றம்), தமியா, சிந்தியா, பிராயன் ஆகியோரின் பேத்தியும்,
தமரா, தாணியா, வில்லியம், சாருமதி, மரியஸ், மரிஷா, அலெக்சியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்
அன்னாரின், நல்லடக்கம் 29.11.2010 திங்கட்கிழமை அன்று 9.00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரக்கல் திருப்பலியின் பின் கிரிப்பல்லி சேமக்காலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

