மரண அறிவித்தல்

In loving memory of
Roshan Devabalan Saranya
Age 21December 6, 1998 – October 22, 2020
- Born in
- யாழ் நெடுந்தீவு கிழக்கு
- Lived in
- Ariyalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட றொசான் தேவபாலன் சரண்யா அவர்கள் 22-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நெடுந்தீவு கிழக்கைச் சேர்ந்த லோகநாதன் நவமணி, நல்லூர் மூத்தவிநாயகர் கோவிலடியைச் சேர்ந்த தேவநாயகம் தவமணி தம்பதிகளின் பேத்தியும்,
றொசான் தேவபாலன் சுகதா தம்பதிகளின் மகளும்,
தர்சிகா, அபிஷேக், யதுர்சிகா ஆகியோரின் சகோதரியும்,
விஜிதா அவர்களின் பெறாமகளும்,
நவநாதன் அவர்களின் மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

