1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ruban Somanathan
Age 60July 10, 1959 – September 17, 2019
- Born in
- Chavakachcheri
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரூபன் சோமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனதுவோ- கர்த்தரின்
நித்திய ஜீவியத்திற்குள் நீவீர் கலந்து
கருணையின் இலக்கணமே
புன்னகை பூத்த இன்முகத்தவனே
என்றும் எம் பாசமான நேசக்காரனே
குறிப்பறிந்து உதவிக்கரம்- நீட்டியவனே
கடமையின் சிகரமே
நம் நல் வாழ்விற் வித்திட்டவனே
மரித்தவர்கள் பாக்கியவான்கள் என்று
நித்திய ஜீவிய ராஜ்ஜியத்திற்குள் கர்த்தர்
உம்மை நிரந்தரமாக அழைத்து ஆண்டொன்று
ஆனதுவோ!
என்றும் நீங்கா நினைவுடன்
குடும்பத்தினர்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

