மரண அறிவித்தல்

In loving memory of
Rukisnan Rupan
Age 4May 9, 2012 – April 1, 2017
- Born in
- Helsingborg
- Lived in
- Helsingborg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவீடன் Helsingborg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரூபன் ருகிஷ்னன் அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், ரூபன் கிரிஷா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரத்தினம் தம்பதிகளின், ரவீந்திரன் வனிதா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம், விவேகம்மா தம்பதிகளின் அன்புப் பூட்டப்பிள்ளையும்,
மதிவதனன் ஜீவராணி, சசிவதனன் நாகராணி, செல்வவதனன் பிரவீனா, பிரேம் யசித்தா, எபி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சிவரூபன் மைதிலி, வசிகரன் தட்சாஜினி ஆகியோரின் அன்பு மருமகனும்,
செளமியா, சஞ்சய், சயின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தஸ்மிகா, தட்சிகா, சயானா, சயந், சயிந், செபிஸ்னன், செயினா, செனுயா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

