மரண அறிவித்தல்

Rukmani Ammal Ramasamy Iyar
Age 94
Born in: KumbakonamLived in: Nallur, Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇந்தியா கும்பகோணதைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட ருக்மணி அம்மாள் இராமசாமி ஐயர் அவர்கள் 12-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமசாமி ஐயர் அவர்களின் அன்பு மனைவியும்,
கோகிலம் வரதராஜன், தியாகராஜா, Dr. சுவாமிநாதன், Dr. மகாலிங்க ஐயர், மீனாட்சிசுந்தரம், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சுகு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. வரதராஜன், அருணா, கமலா, உமாராணி, சுகன்யா, காலஞ்சென்ற ஶ்ரீ லலிதா பாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முரளிதரன், கங்காதரன், கிரிதரன், Dr. ஜெயராம், ஹரிசங்கர், Dr. ஜனபவானி, சுரேஷ், Dr. ரமேஷ், குமரன், ஜனனி, தாரிணி, மீரா, கிருத்திகா, Dr. சுமித்திரா, ரகுராம் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
Jay, Joshua, Janu, Zita, Roshan, Vani, Kavitha, Kairav, Kavya, Zhara, Anuli, Arun, Shashvitha, Shrayas, Athiyan, Santiago and Mylen ஆகியோரின் அன்பு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

