Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rukmani Singarasa

In loving memory of

Rukmani Singarasa

Age 61August 20, 1955 – June 13, 2017

Born in
Pungudutivu 3rd Ward
Lived in
Colombo, Ralingen

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, ஜெர்மனி Ratingen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ருக்குமணி சிங்கராசா அவர்கள் 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னம்மா(புங்குடுதீவு 10ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிங்கராசா(பாலன்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகரன்(கரன்), பிரியதர்சினி(உமா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னலெட்சுமி, நடராசா, காலஞ்சென்ற சண்முகநாதன், குணரட்னம், தங்கராசா(ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சியாமிளா, மயுதரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பூங்காவனம், ஆனந்தன், செல்வனாந்தன், இராசம்மா, மீனாட்சியம்மா, யோகம்மா, சரஸ்வதி(ராணி), குமுதினி(குஞ்சு), காலஞ்சென்ற நாகேஸ், சிவயோகசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கந்தசாமி, காலஞ்சென்ற சறோயாதேவி, விக்கினேஸ்வரி, பாலாசுந்தரம், பிறேம்குமார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சிவசுப்பிரமணியம், குணரத்தினம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கிறிஸ், கிசாந்த் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

அக்சனா, ஆதித், அயிஸ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Liebig Str. 7,
40880 Ratingen,
Germany.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.