மரண அறிவித்தல்

In loving memory of
Rukmani Sri venkatesan
Age 83December 14, 1936 – August 24, 2020
- Born in
- Colombo
- Lived in
- Ontario
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட ருக்மணி ஸ்ரீ வெங்கடேசன் அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா ராஜலக்ஷ்மி தம்பதிகளின் அருமை புதல்வியும், நாராயணசாமி லெட்சுமியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகரத்தினம் நடராஜா அவர்களின் அன்புப் பெறா மகளும்,
காலஞ்சென்ற ஸ்ரீ வெங்கடேசன்(முன்னாள் ஆசிரியர்- யாழ் இந்து கல்லூரி, பம்பலப்பிட்டிய இந்து கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
கோபிநாத்(ஐக்கிய அமெரிக்கா), பிரேம்நாத்(ஐக்கிய அமெரிக்கா), பவானி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கலைமதி, வசந்தி, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஸ்வநாதன் நடராஜா(கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
அக்னி, ஜனனி, நவீன், ஸ்ரீகவி, ராகவி, பரதன், மயூரி, சேரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சோயி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

