மரண அறிவித்தல்

In loving memory of
Rukmany Arasaratnam
Age 89December 30, 1926 – December 23, 2016
- Born in
- Ilavalai Periyavilan
- Lived in
- Nuwara Eliya Hatton, Bambarakellie, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், பம்பரக்கலை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ருக்மணி அரசரட்ணம் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற அரசரட்ணம்(சங்கானை) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. செல்வராஜா(கனடா), செல்வராணி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற புஷ்பராஜா, சிறிகாந்தராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற புனிதராணி, புஷ்பரட்ணம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ராஜதுரை, மனோன்மணி, துரைராஜா, குணரத்தினம், மற்றும் பூமணி(கனடா), இரத்தினசபாபதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இரத்தினேஸ்வரி(கனடா), ஞானேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr.இந்துமதி(பிரித்தானியா), ஜெயசீலன்(பிரித்தானியா), தரங்கினி(ராஜி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Dr. பிரசன்னா- விதுபா(கனடா), Dr. திலிப்- பிருந்தா(கனடா), நிமலன்- சத்தியா(அவுஸ்திரேலியா), கங்கா- ரமோஷன்(ஐக்கிய அமெரிக்கா), பிரியா- ஜெயகரோசன்(ஜெர்மனி), Dr. டிலக்ஷன்(பிரித்தானியா), Dr. தர்ஷிகா- மதுரா(பிரித்தானியா), Dr. தினேஷ்(பிரித்தானியா), பிரதீபன்(பிரித்தானியா), ரிஷினி(பிரித்தானியா), ரிஷபா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
நவீன், நிஷோக், ரிசத்விக், ரிஷ்வேந், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் தகனத்தைத் தொடர்ந்து Ruskin Hotel, 386 High Street North, Manor Park, London E12 6PH, UK(Free Street Parking After 5pm)எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

