மரண அறிவித்தல்

In loving memory of
Sabanayagam Raveendran
Age 69September 14, 1950 – April 4, 2020
- Born in
- Point Pedro Thumpalai
- Lived in
- Point Pedro Thumpalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாநாயகம் இரவீந்திரன் அவர்கள் 04-04-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாநாயகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சி.மு. கந்தசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீஸ், பிருந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசுகி, தேவமாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகுந்தலா, சபாரத்தினம், சத்தியசீலன், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அபிரா, ஆருஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

