மரண அறிவித்தல்

In loving memory of
Sabapathi Arulantham
Age 86January 5, 1932 – April 22, 2018
- Born in
- Analaitivu 4th Ward
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி அருளானந்தம் அவர்கள் 22-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பலவாணி, இராசம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
அருளானந்தம் கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
திருச்செல்வம்(கனடா), தருமராசா(கனடா), காலஞ்சென்ற திருமலர், தயாநிதி(கனடா), காலஞ்சென்ற வளர்மதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, ராசமணி மற்றும் புவனேஸ்வரி(கனடா), அமிர்தலிங்கம்(முன்னாள் தபால் அதிபர்- இலங்கை, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், தனபாக்கியம் மற்றும் அருளானந்தம், Dr. சண்முகநாதன்(ஐக்கிய அமெரிக்கா California) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
கமலாசினி, பத்மாவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, பார்வதி, அருளானந்தம்(கனடா), இந்திராதேவி(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகசபை, தனிநாயகம்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கல்பலதா(கனடா), சாந்தினி(கனடா), சுந்தரேஸ்வரன்(கனடா) ஆகியோரின் ஆசை மாமனாரும்,
பாலசுந்தரம்(Physio Rehap) அவர்களின் சிறிய தந்தையும்,
கஜமுகன்(Ryer Son University Aero Space Engineering), கோகுல்(Water Loo University Science & Business), நிவேதிதா(Laurier University In Law), அஜிதா(water Loo University- Life Science), சண்ட்ரு(York University- Psycology), சதுஷன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

