மரண அறிவித்தல்

In loving memory of
Sabapathi Kanagarajah
Age 79September 26, 1936 – January 2, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி கனகராஜா அவர்கள் 02-01-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி கனகம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீத்தா(ஜெர்மனி), தர்மகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துளசிகரன்(ஜெர்மனி), சுபாசினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தீபக், கபினா, கெவின், அனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

