மரண அறிவித்தல்

In loving memory of
Sabapathipillai Kathiravelu
Age 88February 18, 1930 – March 23, 2018
- Born in
- Uduppiddy
- Lived in
- Kili Vaddakachchi Ramanathapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 6ம் யூனிற்றை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பமலர்(கிளி), விஜயலட்சுமி(வேவி), கெங்கேஸ்வரன்(கெங்கன்), சிவனேஸ்வரன்(சிவா), ஜெகதீஸ்வரன்(ஜெகா), விக்னேஸ்வரன்(யோகா), குமரேஸ்வரன்(குமார்), சுரேஸ்வரன்(ராசன்), இலங்கேஸ்வரன்(அப்பன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயில்வாகனம், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தேவராஜா, சிவசுப்பிரமணியம், சாந்தினி, வதனி, கெளரி, சுமதி, காயத்திரி, ராசாத்தி, கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், தியாகராஜா மற்றும் மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரவிந்தன், சுகந்தன், வசந்தன், யாழினி, மயூரன், தர்ஷன், நிவேதா, கீர்த்தி, சிந்து, மிதுஷா, தனுஸ், கோபிகா, விக்ரன், கிருஷான், அஸ்விகா, குபேரகா, அகரன், பூர்விகா, தானவன், சானுஜன், கிருத்திகா, பிரியாழன், பிறையாழன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அதீனா, அக்ஷனா, அபிநயா, றிதூன், இனியா, ஓவியா, றியானா, றீத்தன், வெஸ்லீ ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 451,
6ம் யூனிற்,
இராமநாதபுரம்,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

