மரண அறிவித்தல்

In loving memory of
Sabapathipillai Sabanesan
Age 74October 18, 1941 – April 12, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Karainagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரியை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை சபாநேசன் அவர்கள் 12-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, சிவபாக்கியம்(காரைநகர் புதுவீதி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், நேசம்மா(காரைநகர் மாப்பாணவூரி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவரூபன்(சவுதி அரேபியா), சீவரத்தினம்(இலங்கை), சிவாஜினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபாநடேசன்(கனடா), சபாநாதன்(பிரித்தானியா), சுசீலாவதி(இலங்கை), சபாநாயகம்(பிரித்தானியா), காலஞ்சென்ற Dr.சபாரட்ணம், சிவஞானவதி(இலங்கை), சபேந்திரன்(பிரித்தானியா), சங்கரப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனுஜா(சவுதி அரேபியா), கௌரி(இலங்கை), தயாளன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனலக்ஷ்மி, சரஸ்வதி, விநாயகமூர்த்தி, விமலாதேவி, மங்கையர்கரசி, காலஞ்சென்ற துரைச்சாமி, யசோதரா, காலஞ்சென்ற சிவமலர், அனுலா, புஹனேஸ்வரி, தேவராஜா, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிறோஷன், கஜாணனன், ரவிஷணனன், திவ்யன், ஜஸ்மின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

