மரண அறிவித்தல்

In loving memory of
Sabapathipillai Selvarasa
Age 80March 4, 1938 – September 26, 2018
- Born in
- Araly North
- Lived in
- Trinco Palaiyoottu, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பாலையூற்றை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை செல்வராசா அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாதேவியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
பங்கயற்செல்வி, தவமலர், வேற்செல்வன், மேகலைச்செல்வி, பரிமளச்செல்வி, தவச்செல்வி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குலரட்ணம், நாகேஸ்வரி, தணிகாசலன், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்சனா காஞ்சனா, ஹரிகரன், சண்முகதாசன், குகனேஸ்வரன், தனபாலன், தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுலோசனாதேவி, சர்வமயம், பரமசிவம்பிள்ளை, குணரத்தினம், செல்வராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
முத்துலிங்கம், காலஞ்சென்ற விஜயம் மற்றும் சிவனேஸ்வரி, சிவபாதசுந்தரம், அருள்மொழி, நாகரட்ணம், புஸ்பராணி, சித்தியவான் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜீவிதன், சர்வினா, ரகிஷ், சனாகினி, ஹரிச்சிக்கா, மெக்கீசன், தனீஸ், வருனீசன், சிந்தியா, அருனீசன், ஷகிர்தன், திகம்பரி, லக்ஷயன், தனுஷயன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
கருசனா, அக்சனா, சங்கீர்த்தனா ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
40 Rue du Docteur Calmette,
91170 Viry-Châtillon,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

