மரண அறிவித்தல்

In loving memory of
Sabapathipillai Subramaniyam
Age 90September 9, 1927 – November 20, 2017
- Born in
- Trincomalee
- Lived in
- Trinco Sampaltivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சாம்பல்தீவை வசிப்பிடமாகவும், தற்போது இராஜவரோதயம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை சுப்ரமணியம் அவர்கள் 20-11-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் இளைய புதல்வனும், காலஞ்சென்ற ஆறுமுகம், பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மங்களேஸ்வரி(மஞ்சு- முன்னாள் ஆசிரியை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி), கிருஸ்ணமூர்த்தி(இளைப்பாறிய தபாலதிபர்- சாம்பல்தீவு), லோகேஸ்வரன்(பிரான்ஸ்), சுதாகரன்(பிரித்தானியா), சர்வேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான கெங்காதரன், சபேஸ்கரகன், லோகானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நமசிவாயம்(உடையார்), மற்றும் வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணிமேகலை, சுகந்தினி(பிரான்ஸ்), விஜேந்திரன்(பிரித்தானியா), கங்காலோஜினி(பிரித்தானியா), காலஞ்சென்ற சிலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம், விஸ்வநாதன், திலகவதி(ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முன்னாள் அதிபர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விபூஷிகன், துர்க்காஷினி, யதுகுலன், பிரணவகுலன், சுதஸ்னா,விஷாலினி, வைஸ்ணவி, சிவா(சஞ்சய்), ருட்சயன், காவியா, கீரன், ஹம்ஸனா, ஹம்ஸத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இல 32, இராஜவரோதயம் வீதி, திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

