Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sabapathy Ehambaram

In loving memory of

Sabapathy Ehambaram

Age 86September 29, 1930 – November 9, 2016

Born in
Analaitivu 4th Ward
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சபாபதி ஏகாம்பரம் அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமனும்,

ரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

ராஜேஸ்வரி(ராணி), காலஞ்சென்ற சண்முகலிங்கம், மோகனராஜா(காந்தி), செல்வராஜா(மகான்), தேவராஜா(தேவன்), சற்குணராஜா(குணன்), சுதாஜினி(சுதா), ரஜிதா(சசி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நடராஜா, மற்றும் சரஸ்வதி, மாணிக்கவாசகர், பரமேஸ்வரி, சுப்பிரமணியம், விசாலாட்சி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தன், சாரதா, தர்ஷினி, ஈஸ்வரி, பிரியதர்ஷினி, மாலதி, பாலகுமாரன், சதானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, விஸ்வலிங்கம், கந்தையா, பரராஜசிங்கம், மங்கையர்கரசி, மற்றும் விஜயராணி, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கற்பகம், மற்றும் சுந்தரம், சண்முகம்(லண்டன்), பாலசிங்கம், பரமலிங்கம்(கனடா), காலஞ்சென்ற பாலசுந்தரம்(மாணிக்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம், பொன்னம்பலம், மற்றும் சுப்பிரமணியம்(கனடா), மோகனாம்பாள்(லண்டன்), மனோன்மணி(கனடா), சாமளவள்ளி(கனடா), சுந்தரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

வாகீசன், கஜன், ஜனனி யோகானந்த், கோகுல், கவினா, பிரணவன், அபினன், அய்ஸ்வின், யானு, தாட்சாயினி, லவிசன், ஜோதிகா, சாரங்கன், யதுசிகா, கர்சிகா, லக்சியா, அய்ஸ்வினிகா, தனுஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை அனலைதீவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
1875 Martin Grove Rd, Apartment 908,
Etobicoke,
ON M9V 3S8,
Canada.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.