Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sabapathy Nagaratnam

In loving memory of

Sabapathy Nagaratnam

Age 72January 26, 1943 – December 29, 2015

Born in
Palakkadu
Lived in
Kalviyangadu, Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் பலக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கல்வியங்காடு ஜமுனா வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி நாகரத்தினம் அவர்கள் 29-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன்(இலங்கை), பிரபா(சுவிஸ்), மோகனதாஸ்(கனடா), சசிகரன்(டென்மார்க்), சுவேந்தினி(சுவிஸ்), ஜதீஸ்மதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ராசரத்தினம், ராசம்மா, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரூபி, சுதன்(சுவிஸ்), ஜெயா(கனடா), துஷி(டென்மார்க்), பொபி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தம்பிராசா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ராசம்மா, தங்கராணி, மற்றும் சரஸ்வதி(இலங்கை), பத்மாதேவி(கனடா), நேசன்(சுவிஸ்), காலஞ்சென்ற நகுலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோராணி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், யோகராசா, விவேகானந்தன், மற்றும் யசோதரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெயா, கிரிஜா, சசி, கமல், காண்டீபன், கயேந்தி, கயந்தன், நிஷானி, வாரணி, மாதுகா, சனுஜா, தஷா, சிவா, யனுஷா, யசித்திரா, யக்‌ஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

லலி, மலர் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சுரேகா, சுரேந்தன், சுகனா ஆகியோரின் அன்பு மாமாவும்,

கனிஷ்ரன்- தர்ஷினி, கண்ணா- சுதர்ஷினி, தீபிகா, அக்‌ஷா, அபி, அஜி, திஷான், அவிநேஷ் ஆகியோரின் பாசமிகுப் பேரனும்,

ரோமியா, யுரேமிகா, மோஹித், அக்சயன், கிஷாலினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பி.இன்பம், அந்தியக்கால சேவை மண்டபத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.