மரண அறிவித்தல்

In loving memory of
Sabaratnam Muthukumarasamy
Age 88June 29, 1929 – January 5, 2018
- Born in
- Ariyalai
- Lived in
- Nallur, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்னம் முத்துக்குமாரசாமி அவர்கள் 05-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்னம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராசகாரியர் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி(பகவதி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அருளம்பலம்(Dental Surgeon), சுப்பிரமணியம்(Engineer), மகேஸ்வரி, மகாதேவா(Engineer of Telecom), பரமேஸ்வரி, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கமலாம்பிகை, விஸ்வநாதன்(Lawyer, LSSP), Dr. ரகுநாதன், பாலசுப்பிரமணியம்(Surveyor) மற்றும் ஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விமலேந்திரன், மோகனச்சந்திரா, காலஞ்சென்ற கமலா, கிரிஜா, ஜெயந்தி, ராஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவநேசன், ஸ்ரீதரன், சுதர்சன், அகிலன், மயூரிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செழினி, லக்ஷ்மன், தேசுகி, ஜஸ்மினி, டண்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

