மரண அறிவித்தல்

In loving memory of
Sachichithanantham Nerajan
Age 39November 22, 1976 – September 14, 2016
- Born in
- Kopay
- Lived in
- Canada, Philippine
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், பிலிப்பைன்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் நிரஞ்சன் அவர்கள் 14-09-2016 புதன்கிழமை அன்று பிலிப்பைன்ஸில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு இராசம்மா தம்பதிகள், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சச்சிதானந்தம் உருக்குமணிதேவி(பொன்மலர்) தம்பதிகளின் அன்பு மகனும்,
றெசிவன் அவர்களின் பாசமிகு கணவரும்,
யோடன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தாட்சாயணி, துர்காயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரதீஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,
பஞ்சலிங்கம்- சாந்தவதனி, பாலசுந்தரம்- கொங், சிவலிங்கம்- புனிதவதி, உதயகுமார்- கௌரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
இராசரட்ணம்- புவனேஸ்வரி, சிவானந்தன்- மகேஸ்வரி, சூரியகுமாரன்- கனகமணி, சிவாநந்தன், சண்முகானந்தன், செல்வானந்தன், சுதானந்தன் ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

