Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sachichithanantham Nerajan

In loving memory of

Sachichithanantham Nerajan

Age 39November 22, 1976 – September 14, 2016

Born in
Kopay
Lived in
Canada, Philippine

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும், பிலிப்பைன்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் நிரஞ்சன் அவர்கள் 14-09-2016 புதன்கிழமை அன்று பிலிப்பைன்ஸில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு இராசம்மா தம்பதிகள், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சச்சிதானந்தம் உருக்குமணிதேவி(பொன்மலர்) தம்பதிகளின் அன்பு மகனும்,

றெசிவன் அவர்களின் பாசமிகு கணவரும்,

யோடன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

தாட்சாயணி, துர்காயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதீஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,

பஞ்சலிங்கம்- சாந்தவதனி, பாலசுந்தரம்- கொங், சிவலிங்கம்- புனிதவதி, உதயகுமார்- கௌரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

இராசரட்ணம்- புவனேஸ்வரி, சிவானந்தன்- மகேஸ்வரி, சூரியகுமாரன்- கனகமணி, சிவாநந்தன், சண்முகானந்தன், செல்வானந்தன், சுதானந்தன் ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.