மரண அறிவித்தல்

In loving memory of
Sachithanantham Nageswaran
Age 58June 21, 1960 – August 31, 2018
- Born in
- Neeraviyadi
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் நாகேஸ்வரன் அவர்கள் 31-08-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தம், பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், மயில்வாகனம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா(பிரான்ஸ்), சிந்துஜன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகேஸ்வரி, சிறீகாந்த், புலேந்திரன், கமலேஸ்வரி(இலங்கை), கெளரீஸ்வரி(பிரான்ஸ்), புகனேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குமாரதாஸ்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
நோறத், நிரூஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

