மரண அறிவித்தல்

In loving memory of
sachithananthan Bavani
Age 44November 25, 1971 – June 3, 2016
- Born in
- Vadamaradchi
- Lived in
- Munchen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி München ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தன் பவானி அவர்கள் 03-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரந்தாமன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், சிவகுரு கனகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
அபிநயா, அபிராம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயபாலச்சந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ஜெயபாலினி, ஜெயகுமார், மற்றும் ஜெயமோகன்(இலங்கை), ஜெயச்சித்திரா(லண்டன்), ஜெயமுரளி(ஜெர்மனி), ஜெயராதா(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராஜா, தசநாயகி, காலஞ்சென்ற தர்மராஜா, நேசரத்தினம், சந்திரா மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும்,
கனகலிங்கம், காலஞ்சென்ற கனகம்மா, மகேஸ்வரி(கொழும்பு), பாலகிருஷ்ணன், றோஸ்மணி, சிவஞானம், கமலநாயகி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
காலஞ்சென்ற முருகானந்தன், நித்தியானந்தன், விவேகானந்தன், சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கலைமகள்(ஜெர்மனி), கலைவாணன்(சுவிஸ்), கலைச்செல்வன்(இந்தியா), ஜெயகீதா, ஜெயசீதா, ஜெயசெல்வன்(லண்டன்), ஜெயகேசவன் மீறா(லண்டன்), கீர்த்தனா பாபு(டென்மார்க்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
மீறா(சுவிஸ்), லோகேஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்ற சிறிகரன், மயூரன், லவன், துர்க்கா, ஆர்த்திகா(ஜெர்மனி), செல்வி(கனடா), கீதா, நிதி, ரதி(லண்டன்), ரஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யனகரன், யதுஷன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும்,
வித்திகா, நிதுஷா(இந்தியா) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

