மரண அறிவித்தல்

In loving memory of
Sachithananthan Nageswary
December 6, 2015
- Born in
- Koiyathoddam
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொய்யாத்தோட்டதைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தன் நாகேஸ்வரி அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தன் அவர்களின் மனைவியும்,
இளங்கோ(சுவிஸ்), அகிலன்(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்), குயின்சி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோணேஸ்வரன்(கனடா), கோணேஸ்வரி(இலங்கை), தவமலர்(கனடா), சிறிதரன்(கனடா), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரதி(சுவிஸ்), ஹேமா(பிரான்ஸ்), ஜோன்(பிரான்ஸ்), பாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகாதேவா(ஜெர்மனி), சாந்தலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

