மரண அறிவித்தல்

In loving memory of
Sachithananthan Paramalingam
Age 51April 3, 1969 – March 17, 2021
- Born in
- Neduntivu
- Lived in
- Vavu Periyathampanai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் சச்சிதானந்தம் அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
லீலா(கனடா), கலாராணி(இலங்கை), விஜி, துஷ்யந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவம், சிவஞானவல்லி, கமலா, யோகா, விஜயா, இரத்தினம், இளையதம்பி, பாலசிங்கம், கனகரத்தினம் ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்கள் ஆன கோமளம், கனகரத்தினம், கணேசு மற்றும் நாயகம், மணி, சின்னம்மா, ஜீவன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
செல்வம், சற்குணம், கரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

