Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sadhananthan Vasantharadhevi

In loving memory of

Sadhananthan Vasantharadhevi

Age 64May 19, 1953 – May 26, 2017

Born in
Inuvil
Lived in
Mannar

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார் மூர்வீதியை வதிவிடமாகவும் கொண்ட சதானந்தன் வசுந்தராதேவி அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஸ்குமார்(லண்டன்), ரமேஸ்குமார்(லண்டன்), தர்சினி(லண்டன்), காலஞ்சென்ற சுதாகர், பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாஸ்கராதேவி, யோகேஸ்வரி, மற்றும் இளலிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவலிங்கம், உமாதேவி, கணேஸ்வரி, திலகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரோஜினி, காயத்திரி, சுகுமார், கௌசல்யா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சுப்பிரமணியம், மற்றும் விஜயலஷ்மி(அவுஸ்திரேலியா), நாகேஸ்வரி, ஜோசப், கஜேந்திரன், சிறிதரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அகிலாஸ், அபிநயா, அஸ்வியா, கஜானன், பிரவீந்த், ஸப்தனா, லௌகீதன், கஸ்வினி, ரித்திக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
130/ 14 Moor Street,
Iron Theatre Road,
Mannar.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.