Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sahaya Antony Puspam Puvanendran

In loving memory of

Sahaya Antony Puspam Puvanendran

Age 60December 28, 1959 – September 11, 2020

Born in
Neduntivu
Lived in
Pungudutivu, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு மத்தி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சகாய அன்ரனி புஸ்பம் புவனேந்திரன் அவர்கள் 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிறில் மரியம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புவனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மதுராங்கனி, தர்சிகா, கலிஸ்ரா, லீயோ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வேணுகுமார், கமலராசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

யோன் பப்ரிஸ்(பேபி), மனோகரன்(ராசா), காலஞ்சென்ற அருள்நேசன்(றஞ்சன்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

தேவி, கலா, தனஞ்செயன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,

காலஞ்சென்ற யோசப்(மாஸ்டர்) அவர்களின் அன்பு பெறா மகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, கிறிஸ்டின்(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, அருளப்பு யோசப், கிறிஸ்ரோப்பர் மற்றும் யுவக்கீன்(கொழும்பு) ஆகியோரின் ஆசை மருமகளும்,

ஆர்த்திகா, தமிழ்ச் செல்வன், தமிழரசு, கரிகாலன், அருஞ்சோழன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · October 12, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.