Aruthal

6ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Sailajah Edmen Loid

In loving memory of

Sailajah Edmen Loid

Age 25July 20, 1979 – September 28, 2004

Born in
Pandatharippu
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

பண்டைத்தரிப்பை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சைலஜா எட்மன் லொயிட் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் வாழ்வில் ஒளிவிட்ட தீபம் - நீ
காலங்கள் கரைந்து ஓடினாலும் - எம்
மனதில் சுடர்விடும் தீபம் - நீ
புன்னகை சிந்தும் சிரிப்புடன் - எம்
மனசிறையில் தூபம் இடும் மனையாள் - நீ
வாழ்வின் தத்துவம் தந்து குடும்ப வாழ்வை
சிறப்படையச் செய்த குத்து விளக்கு - நீ

சாயலிள் உருவம் கொடுத்து
தனையளைப் பெற்ற மாது நீ
நடைபயிலுமுன் என் மகன்
சான்ரோன் என்று உரைந்த மாது நீ

உன் மனமோ அவன் உள்ளத்தில்
துளிர்விட அம்மா என்ற வார்த்தையை
உள்ளத்தில் பூசையிடும் உன் அன்பு மகன்

உறவுகள் என்னும் பாலத்தில்
நீயோ அடிச்சுவடு பாசம் என்னும்
வலையில் நீயோ பதிவேடு
உறவுகள் மறக்குமோ உன்
பதிவேட்டினை காலம்தான் மறக்குமோ
உன் பாசவலையை என்றும்
இறைவனின் இராச்சியத்தில் நிலைத்து
வாழ்ந்திட உன் ஆன்ம சாந்திக்காக
இறைவனிடத்தில் தொடர்ந்தும் இறைஞ்சுவோம்.

— உம் பிரிவால் துயறுரும் குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.