மரண அறிவித்தல்

In loving memory of
Saimon Saroja
Age 87November 6, 1929 – February 9, 2017
- Born in
- Pandatharippu
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சைமன் சறோஜா அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பிரான்சிஸ், ஜெயரட்ணம், K. ஜோசப், கெலன்றோஸ், யசிந்தா, லூசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

