1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sajeev Ravikumar
Age 16February 5, 2003 – October 2, 2019
- Born in
- London
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceலண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சஜீவ் ரவிகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன்
நாங்கள் கண்ட கனவு ஏராளம்...!
உன் அண்ணனை இழந்த துயரம்
அன்னைக்கு ஆறுதல் கொடுத்தவனே
அன்னையின் துயர் துடைத்து
அப்பாவின் ஏக்கம் தீர்த்து
அருந்துணையாய் இருந்திடுவாய் என்றிருந்தோம்
கண்இமைப் பொழுதிலே
எம் கனவுகளை எல்லாம் கனவாக்கி
கண் மறைந்து போனாயே
மனதை ஆழ்ந்த துயரில்
ஆக்கிபோனாய் - எம்
அன்புச் செல்வனே...
வருடங்கள் ஒன்றல்ல ஆயிரம்
கடந்தாலும் எம்மை
வருடிகொண்டேயிருக்கும் - உன்
நினைவுகள் எம் உயிரோடு...!!!
என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
அப்பா, அம்மா, சகோதரி
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

