Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sajeeva Vimalendran

In loving memory of

Sajeeva Vimalendran

Age 16October 29, 1999 – January 19, 2016

Born in
Vavu Nedunkeny
Lived in
Ibbenbueren

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு நெடுங்கேணி பண்டாரக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ibbenbüren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சஜீவா விமலேந்திரன் அவர்கள் 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், விமலேந்திரன் சசிகலா தம்பதிகளின் அன்பு மகளும்,

சிவசுப்பிரமணியம், சிறிரங்கநாதன், கலாநிதி சபாபதிப்பிள்ளை, மரியநாயகி(பண்டாரக்குளம் நெடுங்கேணி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லக்‌ஷி, கேதுஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தேவராசா, ராஜேஸ்வரி, புவனேஸ்வரி(இலங்கை), பாலசிங்கம் அமுதா(சுவிஸ்), குகனேசன் செல்வி(ஜெர்மனி), சுதாகரன் சுமித்ரா(லண்டன்), கஜன் கம்சா(ஜெர்மனி), அன்ரன் விஜி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும்,

யோகேந்திரன் சுபாஜினி(ஜெர்மனி), ரவீந்திரன் மதனிகா(இலங்கை), ரமேஷ் சசிறூபி(மாலா- இந்தோனேசியா) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

நிஷா, நவீன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

தனோஜ், சுருதிகா, அனிற்ரா, ஏஞ்சலா, எமிலி, ஜெய்சன், பிரணிதா, அபிஷா, அபி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

தனு, சுரேஸ், தயா, தயூ, பஸ்மி, கஷ்வின், பவீனா, டிசான், சாய்கிறஷ், சர்மி, கரிராம், கஜா, அபிஷா, கேதுஜன், விஷாலி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.