Aruthal

நினைவஞ்சலி

Photo of Sam Balamohan

In loving memory of

Sam Balamohan

Age 15February 7, 1994 – July 28, 2009

Born in
Paris
Lived in
Paris, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

பிரான்ஸ் Paris ஐ பிறப்பிடமாகவும், இலண்டனை வசி்ப்பிடமாகவும் கொண்டிருந்த சாம் பாலமோகன் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் கண்ணின் மணியே
எம்மை விட்டு எங்கு சென்றாயோ
ஆண்டு 12 என்றாலும்ஆறவில்லை

எம் மனது
உன் முகம் பாராமல் உன்குரல் கேளாமல் - எம்
உள்ளம் உறையுதடா
உன் உதட்டோரப் புன்னகை
காணாது உள்ளம் வாடி நிற்குதடா

உன்னைப் பற்றி என்றும் புலம்பும் உன் அப்பா
உன்னை நினைத்து நித்தம் வாடும் உன் அம்மா
இன்று உன் நினைவு நாளில்
எம்கண்ணீர்ப் பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்..

உங்கள் நினைவால் வாடும் தாய், தந்தை,நிருபன்(அண்ணா),
பிரியா(அண்ணி),ஆருசன்(பெறாமகன்), கோமஸ்(அண்ணா)

— குடும்பத்தினர்

Other notices

  1. Remembrance · July 28, 2022நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.