Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sambasivam Selvarathinam

In loving memory of

Sambasivam Selvarathinam

Age 86April 7, 1930 – May 14, 2016

Born in
Puloli south
Lived in
Puloli south

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புலோலி தெற்கு புங்கடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாம்பசிவம் செல்வரத்தினம் அவர்கள் 14-05-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பறுவதப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சாம்பசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரன், வரதராஜன், கோணேஸ்வரன், மயில்வாகனம், ஞானசம்பந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா, மகேஸ்வரி, Dr. ராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வதனி, விஜிதா, கேமாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சதாசிவம், கமலாசனி, சித்திரலேகா, தனபாலசிங்கம், காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஸ்வின், அஞ்சலி, கயல், இனியாள், கவினி, அகரன், அக்சனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கருகம்பனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.