மரண அறிவித்தல்

In loving memory of
Saminathan Santhakumar
Age 43October 15, 1973 – July 7, 2017
- Born in
- Kantharodai
- Lived in
- Kantharodai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் கந்தரோடை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதன் சாந்தகுமார் அவர்கள் 07-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சாமிநாதன் சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், செல்வநாதன் நாகராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரனி, பிரதீஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிகுமார் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மைதிலி அவர்களின் அன்பு மைத்துனரும்,
செல்வதாஷன், செல்வசாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

