Aruthal

மரண அறிவித்தல்

Photo of Samion Rathislas

In loving memory of

Samion Rathislas

Age 53December 27, 1962 – July 26, 2016

Born in
Kurunagar
Lived in
Chelles

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட சிமியோன் றதிஸ்லாஸ் அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிமியோன்(மகாலிங்கம்) மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன் றெஜினா(றீற்றம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கொலஸ்ரா(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

லடிஸ்கா, மரினா, கொலஸ்ரிக்கா, றாஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஸ்டீபன், பட்டுத்துரை, றூபன், யான்சி, காலஞ்சென்ற நியூமன், ஆனந்தி, ஜெயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றொமா அவர்களின் அன்பு மாமனாரும்,

வவா, மேகலா, கலா, வீரப்பா, கபிலன், துரை, இந்திரன், யான்சி, சீதா, யசி, றாதிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
4 Allée d Artois,
77500 Chelles,
France.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.