மரண அறிவித்தல்

In loving memory of
Samithampi Nadarajah
Age 63August 27, 1952 – May 20, 2016
- Born in
- Batticaloa
- Lived in
- Amparai Kalmunai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு துறை நீலாவணையைப் பிறப்பிடமாகவும், கல்முனை சேனைக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சாமித்தம்பி நடராசா அவர்கள் 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாமித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தெய்வநாயகம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
தங்கப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
சுதர்சன்(லண்டன்), சுதர்சினி, சசிகரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், கல்முனை), சங்கீதா(பட்டதாரி பயிலுனர்- பிரதேச செயலகம், காரைதீவு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோபாலப்பிள்ளை, கருணைநாயகி, கருணாம்பிகை, சரஸ்வதி, தயாநிதி(ஆசிரியர்- திருச்சிலுவை மகாவித்தியாலயம், சொறிக்கல்முனை), கமலாதேவி, குமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மயூரன்(ஆசிரியர்- திருச்சிலுவை மகாவித்தியாலயம், சொறிக்கல்முனை) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற நாகமணி(ஓய்வுநிலை அதிபர்), செல்லத்தம்பி, சுப்பிரமணியம், காலஞ்சென்ற தேவராசா, கணேசபிள்ளை, வன்னியசிங்கம், இராசகுமாரி, காலஞ்சென்ற தில்லையம்பலம் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
பூபதி, முத்துலிங்கம், சிவபதி, குமாரசாமி, மகேஸ்வரி, பாக்கியராசா, இராசரெத்தினம், பரமேஸ்வரன், தேவராசா, தவமணி, ஜெயலலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலைவாணி, செந்தூரன், மதிவோஜினி, நிசாந்தன், தனராஜ், விமல்ராஜ், மதியராஜ், சுஜானி, பிரதீபா, பிரதீஸ்குமார், அஞ்சனா, மோஜிதன், இராகுலன், அனுஜன், கம்சவாகினி, சுமதி, அகிலன், ஜீவகாந், சுதாஜினி, சுதர்சினி, சுகிர்தினி, நர்மதா, பவித்ரா, வேணுஜன், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற பகீரதன், வாசுகி, காலஞ்சென்ற சுந்தரேசன், கங்காதரன்(உபதபால் அதிபர்- சேனைக்குடிருப்பு), சிவாகரன்(லண்டன்), சுசிகரன், விஜிகரன்(பொறியியலாளர்), ஜெயாகரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
திபாகரன், யோகதர்சன்(லண்டன்), பிரியதர்சன்(லண்டன்), சிவதர்சன், அனுஜன், இந்துஜன், காயத்திரி, வாசுகி, வளர்மதி, கோமதி, நிறஞ்சனா, நிரோசன், நிர்மலா, சதுர்சன், சபோஜிதன், தட்சியன், சகிர்கன், தர்ஷிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிவஹர்ணி, யட்சிகா(கல்வியியல் கல்லூரி- அட்டாளைச்சேனை), வினோஜன், துசாந்தன், தனுசிகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் 04:00 மணியளவில் சேனைக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

