மரண அறிவித்தல்

In loving memory of
Sampanther Shanmugalingam
Age 87October 13, 1930 – February 2, 2018
- Born in
- Urelu
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தர் சண்முகலிங்கம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பொன்னம்மா(சங்கானை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோரஞ்சிதம் அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதீபன், தர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, பவளமணி, நாகலிங்கம், மனோன்மணி, தங்கமணி(அவுஸ்திரேலியா), சுந்தரமணி(மணி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சினி, குமரேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, வில்வராஜா, தர்மராஜா, சிவராஜா, மகாராணி(இலங்கை), குணராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்தோஷ், பிரதோஷ், வைஷ்ணவி, வைஷாலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

