31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Samugarasa Makewry
Age 77November 7, 1938 – November 4, 2016
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Kayts, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறை கரம்பொன் கிழக்கை வசிப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகராஜா மகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன
முப்பத்தொரு நாள் ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்
எம்மால் ஆழ்ந்த துயரை ஈடு செய்ய
முடியவில்லையே அம்மா...
உங்கள் பிரிவால் வாடுகின்றோம்
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நேரில் வந்தும் கண்ணீர் அஞ்சலி, துண்டுபிரசுரம், மலர்வளையம் என்பவற்றின் மூலமும், தொலைபேசி மூலமும் ஆறுதல் கூரிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 89,
பெனடிக் மாவத்தை,
கொழும்பு- 13,
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

