மரண அறிவித்தல்

In loving memory of
Sandhakumari Yogamoorthy
Age 63November 18, 1953 – August 21, 2017
- Born in
- Nelliyadi
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சாந்தகுமாரி யோகமூர்த்தி அவர்கள் 21-08-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், குரும்பசிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குரும்பசிட்டியைச் சேர்ந்த யோகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
சக்திபிரியா அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சந்திரகுமார், மற்றும் சூரியகலா, மஞ்சுளா, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுசிலா, கமலநாதன், இந்திரநாதன், மீனா, சத்தியமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி, காலஞ்சென்ற சக்திமலர், சிவமலர், காலஞ்சென்றவர்களான கருணாமூர்த்தி, குமாரமூர்த்தி, மற்றும் ஸ்கந்தமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

