மரண அறிவித்தல்

In loving memory of
Sandhrothayam Thamodharampillai
Age 83April 30, 1935 – May 17, 2018
- Born in
- Matale
- Lived in
- Matale, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமாத்தளை உக்குவெலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சந்திரோதயம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானந்தன், கலாராணி, பரமானந்தன், காலஞ்சென்ற மேகலாராணி, புஸ்பராணி, சதானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மாவதி, துரைராஜா, டெய்சிராணி, தம்பிராஜா, ஜெயக்குமார், கலையரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்மதுரை, குகராஜா, சண்முகராஜா, இரத்தினராஜா, இந்திராணி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான யோகராஜா, சேதுராஜா, சிவராஜா, முகுந்தராஜா, தர்மராஜா, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலாசினி, பார்வதிப்பிள்ளை, நவமணி, பாலசுப்பிரமணியம், தையல்நாயகி, கனகநாயகம், ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மேர்லின், தெய்வநாயகி, நாகேஸ்வரி, யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரபா, நித்யா, சுகிர்தமலர், சுவானா, டிஷாந்தன், பிரைட்னர், சனா, குட்டி, சிறிகாந், அபிலா, டிலானி, நோவின், அருண், திவ்யன், நிருஜன், விதுஜன், அதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆருஜன், அஸ்விஜன், அஷோஜன், அனுர்ஜன், அனுஷிகா, சொலங்கி, ஜீலன், ரயன்ஜா, ஆலியா, ரைலா, அஜய், அஞ்சலி, இலியானா, மதன், அபினா, மாதவி, ஷாசு, அட்விக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புதியகற்பகபுரம் தம்பைமடு வவுனியா இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

