மரண அறிவித்தல்

In loving memory of
SandhyaPillai Manubalpillai Gabrielpillai
Age 97August 15, 1922 – January 26, 2020
- Born in
- Sillalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை மனுவல்பிள்ளை கபிரியேல்பிள்ளை அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சந்தியாப்பிள்ளை மனுவல்பிள்ளை, ரோசலின் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுவானம்மா நவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
மனோ, ஞானோ, ஜெனோ, காலஞ்சென்ற குமார், பெனோ, காலஞ்சென்றவர்களான றேனோ, றோமியோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகுமார், அரியம், மேசி, தவா, டோமினிக் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெனிபர்- வினோத், Jenevive- Zartash, காலஞ்சென்ற டினா- சாரங்கன், தர்ஷிகா- ரவி, Dilukshan, டிக்சன், valarin- Brian, Ruth Brandon, Richard, Cedric, Retu ஆகியோரின் அன்புப் பேரனும்,
Ciyara, Noah, Aaron, Aadrsh, Akshara, Iman ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

