1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sandrasegaram Perananthamany
Age 84July 11, 1936 – July 8, 2021
- Born in
- Analaitivu
- Lived in
- Analaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரசேகரம் பேரானந்தமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பார்வையிலிருந்து
நீங்கள் மறைந்து ஓராண்டானதை
நம்ப மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
இப்போது நாம் வாழும்
ஒவ்வொரு நிமிடமும் ஒளியற்ற
விழிகளோடு வாழ்கிறோம்...
உணர்வற்ற உடலோடு
நடமாடும் நடைப்பிணமானோம்
ஒவ்வொரு கணப்பொழுதும்
உயிர் எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்
எத்தனை நாளானாலும்
உங்கள் நினைவுகள் எப்படி
எம்மை விட்டு நீங்கும் அம்மா...
இன்று விண்ணாளச் சென்ற
உங்கள் நினைவுகளோடு மட்டும்
மூழ்கித் தவிக்கிறோம்...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

