Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sangarapillai Nagalingam

In loving memory of

Sangarapillai Nagalingam

Age 79July 7, 1937 – June 30, 2017

Born in
Neduntivu
Lived in
Chavakachcheri

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 30-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உருக்குமணிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெயந்தி(ஜெயந்திரன்- கனடா), பாப்பா(இந்திராதேவி- சுவிஸ்), சித்திரா(ஜெயஸ்ரீ- சுவிஸ்), பாமா(ஜெயமதி- லண்டன்), சங்கர்(ஜெயகாந்தன்- சுவிஸ்), உதயன்(ஜெயதீபன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆறுமுகம், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், பரமானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவஜா(கனடா), சிவா(சிவனேஸ்- சுவிஸ்), பவான்(சரவணபவானந்தன்- சுவிஸ்), மாதவன்(லண்டன்), மானா(பாமினி- சுவிஸ்), சோபா(யாழினி- தாதிய உத்தியோகத்தர், யாழ். போதனா வைத்தியசாலை 2001- 2009) - லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கற்பகம், மாணிக்கம், மற்றும் சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான, மனோன்மணி, தர்மலிங்கம், மற்றும் கணேசபிள்ளை, காலஞ்சென்ற மகாதேவன், பத்மாவதி, காலஞ்சென்றவர்களான வேதநாயகம், பரிமளகாந்தி, மற்றும் வரதராஜா, ஸ்ரீரஞ்சன்(நகரசபை, சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரேகா(சர்மி), ரவி, லக்‌ஷன்(சுவிஸ்), ஜெசிந்தன், ஜெனார்த்தன், ஜெதோசன்(கனடா), சிந்துஜன், அரூஜன்(சுவிஸ்), மதுமிதா, மதுசன், அகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனும்,

சகீரா, ரிஷானி, ஷிரான்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-07-2017 திங்கட்கிழமை அன்று மு.ப அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.